அந்த நேரத்தில் நிர்வாணமாக… ஏடாகூடமான கேள்விக்கு எக்குத்தப்பா பதில் சொன்ன சர்ச்சை நடிகை!

Author: Shree
30 September 2023, 2:09 pm

அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி , பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகர்களுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.

முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வரும் கிரண் ரதோட் சமீபத்திய பேட்டி ஒன்றில், இதுவரை உங்களை பற்றி யாரும் அறியாத மோசமான ரகசியம் ஏதாவது உள்ளதா? என கேட்டதற்கு, ஆம் இருக்கிறது. நான் இரவில் தூங்கும்போது உள்ளாடைகள் எதுவுமே அணியமாட்டேன். என் வீட்டில் மட்டும் தான் இது…. வெளியில் ஷூட்டிங் செல்லும்போது உள்ளாடையோடு தான் தூங்குவேன். வீட்டில் பல நேரங்களில் ஆடையே அணியாமல் நிர்வாணமாக தூங்குவேன் என கூறி அதிரவைத்தார். அவங்க தான் கேள்வி அப்படி கேட்குறாங்கன்னா நீங்க இப்படி கூச்சமே இல்லாமல் பதில் சொல்றீங்களே… என பலர் ட்ரோல் செய்து விமர்சித்துள்ளனர்

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!