கல்யாணத்துக்கு முன்னாடி அஜால் குஜால் செய்த நடிகைகள்.. அடடே இவங்க நயனுக்கே டஃப் கொடுப்பாங்க போல..!
Author: Vignesh10 October 2023, 12:15 pm
பொதுவாக சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் கசமுசாவில் சிக்குவதிலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் இருக்கிறார்கள். ஆனால், சிலர் திருமணத்திற்கு முன்பு ஆண்களோடு உறவிலிருந்து கிசு கிசுகளில் சிக்கி இருப்பார்கள். அப்படி பகிரங்கமாக சிக்கிய நடிகைகளின் லிஸ்ட்டை பார்ப்போம். இந்த வகையான கிசு கிசுக்களில் சிக்கி இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.
அதில், முதலாவதாக இருப்பது ரேகா அமிதா பச்சனை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது, 61 வயதை எட்டிய நடிகை ரேகா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்பு சிம்பு, பிரபு தேவாவை காதலித்து வந்தார்.
51 வயதான நடிகை தபு ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த விஷயம். இவர் நாகார்ஜுனா மற்றும் அஜய் தேவகனுடன் தொடர்பில் இருந்ததார். தற்போது திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாகவே வாழ்ந்து வருகிறார்.
கமலஹாசன் உடன் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் உறவில் இருந்து வந்த நடிகை கௌதமி திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்று கமலுடன் இணைந்தார். 13 ஆண்டுகளுக்கு பின்னர் கமனிடமிருந்து விலகி தன்னுடைய மகளுக்காக தற்போது வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.