இவர் தான் புஷ்பா புருஷனா? இளம் நடிகருடன் சீரியல் நடிகை ரேஷ்மா நெருக்கம்..! (வீடியோ)

Author: Vignesh
12 October 2023, 12:22 pm

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

reshma pasupuleti - updatenews360

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

reshma pasupuleti - updatenews360

தற்போது, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சீதா ராமன் சீரியலில் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே.

reshma pasupuleti - updatenews360

மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நிலையில், சீதா ராமம் சீரியல் நடிகர் நரேஷுடன் ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் செய்துள்ள வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தையும், வதந்திகளை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் கவலை இல்லை என்று கூறியும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர் தான் புஷ்பா புருஷனா? என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1079

    5

    1