ஆண்டுக்கு ரூ.60 கோடி வருமானம்.. – கோடிகளில் புரளும் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு..!

Author: Vignesh
12 October 2023, 1:00 pm

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.

amitabh bachchan-updatenews360

இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இவர், உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து உலக இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதா பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அமிதாப் பச்சனின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

amitabh bachchan-updatenews360

அதாவது, ஒரு படத்திற்கு ரூ. 6-கோடி சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன் ஒரு வருடத்திற்கு ரூ. 60-கோடி வரை சம்பாதிக்கிறார் என்றும், ரியல் எஸ்டேட் தொழில், ஸ்டார்ட்அப் தொழில் நிலையிலும் அவர் பணத்தை முதலீடு செய்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு மும்பையில் நான்கு பங்களாக்கள் உள்ளன. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 3396 கோடி என்று கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 390

    0

    0