சூப்பர்ஸ்டாரை சந்தித்த பாஜக பிரமுகர் : படப்பிடிப்புக்கு நடுவில் நடந்த சுவாரஸ்யம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2023, 4:31 pm

சூப்பர்ஸ்டாரை சந்தித்த பாஜக பிரமுகர் : படப்பிடிப்புக்கு நடுவில் நடந்த சுவாரஸ்யம்!!!

நடிகர் ரஜினிகாந்த் கன்னியாமாரியில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.

ரஜினி தற்போது தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வரும் காரணத்தால் கன்னியாகுமரியில் இருக்கிறார். அங்கு தான் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்து.

இதற்கிடையில், கன்னியாகுமரியில் ரஜினி இருக்கும் தகவலை அறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதையை நிமர்த்தனமாக படப்பிடிப்பிற்கு சென்று ரஜினியை சந்தித்துள்ளார். சந்தித்து அவருடைய நலம் பற்றி விசாரித்துவிட்டு கையில் பூங்கொத்தும் பிறகு சால்வ் கொடுத்து கைகுலுக்கி கொண்டு ரஜினியுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரஜினியை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட அதற்கான புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு ” கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என பொன்.ராதாகிருஷ்ணன் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 987

    0

    0