தொடை அழகை எல்லை மீறி ரசித்து வர்ணித்த ரசிகர்… வியப்பூட்டும் பூஜா ஹெக்டேவின் பதில்!

Author: Shree
14 October 2023, 5:52 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் தொடை அழகை சாக்லேட்டுடன் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் வர்ணித்து தள்ளியிருந்தார். அதற்கு ரிப்ளை செய்த பூஜா ஹெக்டே உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி. இந்த அளவிற்கு என் அழகை வியந்து ரசிப்பதற்கு நன்றி என்று பதிலளித்திருக்கிறார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?