தூங்கும் போது அந்த இடத்தில் தொட்டு.. 8 வயதில் பாலியல் ரீதியாக அனுபவித்த கொடுமைகளை வெளியிட்ட பிரபல VJ..!

Author: Vignesh
17 October 2023, 1:30 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி. அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

vj kalyani-updatenews360

இவர் 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரான ரோகித்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

vj kalyani-updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கல்யாண பேசுகையில், தனக்கு எட்டு வயது இருக்கும் போது ஒரு மியூசிக் டைரக்டர் தன்னை பாலியல் ரீதியாக தவறாக அனுகியதாகவும், தூங்கிக் கொண்டிருக்கும் போது பல விஷயங்களை அவர் தன்னிடம் செய்ததாகவும், அவர் தன்னுடைய அம்மாவின் நெருங்கிய நண்பர் என்றும், அம்மாவின் முன்னால் அவர் என்னிடம், மிகவும் பாசமாக பழகுவார். என்னுடைய அம்மாவும் அவரை அவரின் தம்பி போலவே பாவித்தார். நான் இந்த விஷயத்தை எனது அம்மா இறக்கும் வரை அவரிடம் சொல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 460

    2

    1