லியோ LCU இல்ல.. நமக்கு ICU.. ‘ஒன்னுமே இல்ல..’ – ரசிகர்களை ஏமாற்றிய லோகேஷ்..!

Author: Vignesh
19 October 2023, 10:43 am

லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. பல இடங்களில் அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் போடப்பட்டது. கேரளாவில் 3:50க்கு லியோ படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல் சி யுவில் இணைந்துள்ளது.

இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம்மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் லியோ படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், காலையிலிருந்து தியேட்டர்களில் ரசிகர்களின் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர்.

சிங்கமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதியில் பூனையாகவே உள்ளது. இறுதி முடிவு ஏமாற்றமே, லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பல எதிர்ப்புகளை மீறி படம் இன்று வெளியான லியோ படத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் மொக்கையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…