அடுத்தவர் மனைவியுடன் அஜால் குஜால்.. சிக்கி சின்னா பின்னமான நடிகர்கள்..!

Author: Vignesh
23 October 2023, 10:47 am

சினிமா பிரபலங்களில் சிலரின் மனைவியோ கணவரோ பிடித்துப் போக அவர்களுடன் நடிகர் நடிகைகள் தொடர்பில் இருப்பது என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அப்படி அடுத்தவர் மனைவி ஆசைப்பட்டு, ஆதாரத்தோடு சிக்கி சின்னாபின்னமான பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி கைதேர்ந்தவர்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த லிஸ்டில் முதல் ஆளாக இருப்பது யார் என்றால், அது தனுஷ் தான். சினிமாவில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்ட சமயத்தில், ஆரம்ப காலகட்டத்தில் சுருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகைகளுடன் நெருக்கம் காட்டினார். மேலும், திருமணம் ஆன அமலா பால் மற்றும் விஜே டிடி விவாகரத்திற்கு காரணமாக இருந்ததே தனுஷ் செய்த வேலைதான் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கூறுவது போல் சமீபத்தில் இமான் விவாகரத்து விஷத்தில் சிக்கிக் கொண்டு விழிபிதுங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படி மிகப்பெரிய துரோகத்தை செய்த சிவகார்த்திகேயன் இமானின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.

kamal hassan

இந்த விஷயத்தில் பெரும்புள்ளியாக இருப்பது உலகநாயகன் கமலஹாசன் தான் நடிகை கௌதமி ஏற்கனவே திருமணம் செய்தவர் என்று பாராமல் அவருடன் 13 ஆண்டுகள் லிவிங் டு கெதர் உறவில் இருந்துள்ளார். மேலும், பல நடிகைகளுடனும் உல்லாசமாக இருந்து கிசு கிசுகளில் சிக்கியது அனைவரும் அறிந்த விஷயம்.

vijay yesudas-updatenews360

விஜய் யேசுதாஸ் அவரது மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்துக்கும், அவர்களின் பிரிவுக்கும் ஒரு நடிகர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தனுஷ் ஆக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், இயகுனர் பாலா சில ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி மலரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கு காரணம் வேறு ஒருவருடன் பாலாவின் மனைவி தொடர்பில் இருந்ததுதான் காரணம் என்று கூறப்பட்டுகிறது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?