பிக்பாஸ் அக்ஷரா வீட்டில் அதிர்ச்சி மரணம்… உன்னை இழந்த வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாது..!

Author: Vignesh
31 October 2023, 11:54 am

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டு 80 நாட்கள் வரை உள்ளே இருந்து விளையாடி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் அக்ஷரா. இவர் குறைந்த வாக்கு பெற்று வெளியே வந்தார்.

akshara reddy-updatenews360

இதனிடையே, 5வது சீசனில் கலந்து கொண்ட தருணும், அக்ஷராவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்கள், நண்பர்களாகவே பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

akshara reddy-updatenews360

பின்னர் பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த இவருக்கு இவருடைய அண்ணன் கார் ஒன்றினை பரிதாக அளித்து இருந்தார். இதன் மதிப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய் என்று சொல்லப்படுகின்றது.

தற்போது மாடல் அழகியான அக்‌ஷரா, கடந்த 2018ம் ஆண்டு வெளியான காசு மேல காசு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

akshara reddy-updatenews360

இதனிடையே, இந்த நேரத்தில் அக்ஷராவின் தாயார் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அக்ஷ்ராவின் தந்தை சுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு தொழில் அதிபராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் எப்போதோ உயிரிழந்துள்ளார். அவரது அப்பா ஏற்கனவே உயிரிழந்து உள்ள நிலையில், இப்போது அம்மாவும் இல்லை. இதனால், அக்ஷராவுக்கு பலர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Akshara Reddy
  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!