13 வயசுல பயங்கர கடுப்புல தான் Adjust பண்ணிக்க ஒத்துக்கிட்டேன்.. சுகன்யா ஓபன் டாக்..!

Author: Vignesh
9 November 2023, 6:11 pm

நடிகை சுகன்யா 90- களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். நடிகை சுகன்யா 1991 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த பொன்வண்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை சுகன்யா, விஜயகாந்துடன் சேர்ந்து சின்ன கவுண்டர் படத்தில் நடந்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

suganya - updatenews360

அதில் நடிகை சுகன்யா கூறியதாவது:- ” தான் முதன் முதலில் சின்ன கவுண்டர் படத்தின் மூலம் தான் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்ததாகவும், விஜயகாந்த் அப்போதே பெரிய மாஸ் ஹீரோ எனவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும், எல்லாரிடமும் இயல்பாகவே பழகுவார்.

suganya - updatenews360

சின்ன கவுண்டர் படத்தில் வரும் பம்பரம் காட்சி மிக பிரபலமானது என்றும், இப்படத்தில் இயக்குனர் உதயகுமார் பம்பர காட்சிக்காக தன்னை பம்பரம் விட கற்றுக்கொள்ளும் படி கூறியதாகவும், தானும் இயக்குனர் கூறிவாறு கற்றுக்கொண்டதாகவும், அப்போது தன்னிடம் வயிற்றில் பம்பரம் விடுவதை போன்ற காட்சி ஒன்று இருக்கிறது என படத்தின் இயக்குனர் கூறியதாகவும் தெரிவித்தார்.

suganya - updatenews360

தான் அதற்கு ‘இதெல்லாம் அந்த இடத்தில் நடக்குற காரியமா’ என்று கேட்டதாகவும், கடைசியில் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை மிக அழகாக இயக்குனர் எடுத்ததாகவும், சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் அதில் ஒன்றும் ஆபாசமாக இருப்பதுபோல் எனக்கொன்றும் தெரியவில்லை” என்று தெரிவித்ததாக நடிகை சுகன்யா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

suganya-updatenews360

மேலும், 13 வயதில் பாதி படத்தினை நடித்து முடித்தப்பின் தான் எனக்கு தெரியும் நான் தான் கதாநாயகின்னு என்றும், அதுவும் விஜய்காந்த் என் தொப்புளில் பம்பரம் விடும் காட்சியில் நடிக்க, ரிகர்சல் நடந்தது. எனக்கு மூன்று அசிஸ்டண்ட் பம்பரம் ரிகர்சலுக்காக இருந்தார்கள். எனக்கு ரொமப பயமாக இருந்தது. பண்ணவே மாட்டேன்னு சொல்லியும் அதில் நடித்தேன். ஒருசில விசயத்திற்கு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று அவரை எடுத்த நடிகை அனு ஹாசன் கூறியிருக்கிறார்.

suganya-updatenews360

இதனிடையே, சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால், இந்த முறை நாயகியாக இல்லை. பாடலாசிரியராக தான் மலையாளத்தில் தமிழ் காட்சிகளில் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ்பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும், சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…