தமிழகத்தில் ஒரு ரகசிய சோனாகாச்சி… மசாஜ் சென்டர் பெயரில் நடந்த விபச்சாரம் : அதிர்ந்து போன போலீஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 1:24 pm

தமிழகத்தில் ஒரு ரகசிய சோனாகாச்சி… மசாஜ் சென்டர் பெயரில் நடந்த விபச்சாரம் : அதிர்ந்து போன போலீஸ்!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மதுரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த வத்தலகுண்டு சாமிநாதன், அவரது கூட்டாளிகள் சென்னை ஜெயபிரகாஷ் மற்றும் பெண் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இவர்கள் மூன்று பேரும் செல்போன் மூலம் டீலிங் வைத்து பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த வத்தலகுண்டு போலீசார் அவர்களிடமிருந்து பெண் ஒருவரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!