இதவிட ஒரு பர்த்டே கிப்ட் இருக்க முடியுமா?.. சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வீட்ல டபுள் கொண்டாட்டம்..!

Author: Vignesh
16 November 2023, 3:15 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்தவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

gayathri yuvaraj - updatenews360

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைக்கும்.

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

gayathri yuvaraj

இந்நிலையில், காயத்திற்கு 13 வயதில் மகன் இருக்கும் நேரத்தில் இரண்டாவது குழந்தையை தற்போது பெற்றெடுத்துள்ளார். அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் காயத்ரியின் கணவர் யுவராஜ். காயத்ரி பிறந்தநாளான இன்று அவருக்கு மகளும் பிறந்திருப்பது குடும்பத்தினர் இடையே இரட்டை சந்தோசத்தை கொடுத்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 347

    0

    0