போதும்டா சாமி… திரிஷாவுடன் லிப்லாக் – விஜய்யை அறவே வெறுத்த மனைவி!

Author: Shree
16 November 2023, 4:08 pm

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும். அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதெல்லாம் வதந்தி என்று விஜய் மறைமுகமாக கல்வி விருது விழாவில் கூறியிருந்தார்.

vijay sangeetha

ஆனாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் கிசு கிசு வதந்தி மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் லியோ திரைப்படத்தில் விஜய் திரிஷாவுடன் லிப்லாக் காட்சியில் நடித்ததால் மனைவி சங்கீதாவுக்கு இருந்த கொஞ்சம் நெஞ்ச காதலும் அறவே அழிந்துவிட்டதாகவும். இதனால் விஜய் மீது மனைவி சங்கீதா வெறுப்பாகிவிட்டதாகவும் செய்திகள் உலாவந்துக்கொண்டிருக்கிறது.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!