Vintage பத்மினி காரை நீண்ட நாட்களுக்கு பிறகு ஓட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 3:28 pm

Vintage பத்மினி காரை நீண்ட நாட்களுக்கு பிறகு ஓட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் : வைரலாகும் வீடியோ!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாள்தோறும் அடையாறில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம்.

அந்த வகையில் இன்று காலை 6 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து நடைப்பயிற்சி செல்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீண்ட வருடங்களுக்கு பிறகு தானே காரை ஓட்டி சென்றுள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் காரை ஓட்டிய போது அமைச்சர் மா சுப்பிரமணியன், உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 353

    0

    0