இத நோட் பண்ணீங்களா? AR.ரஹ்மான் பகிர்ந்த படு கவர்ச்சியான உடையில் இளம் நடிகையின் ரீல்ஸ் வீடியோ..!
Author: Vignesh20 November 2023, 10:11 am
சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.
திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் இசை கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஏ.ஆர் ரகுமான் முக்கிய நிகழ்வுகளை மட்டும் தான் பதிவிடுவார். இந்நிலையில், இவர் இசையமைத்த pippa என்ற படத்தின் பாடலுக்கு படு கவர்ச்சியான உடையில் இளம் நடிகை ஒருவர் ரீல் செய்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களின் பகிர்ந்துள்ளார்.
இவர் ஏன் இதை பகிர்ந்தார் என இதை பார்த்த ரசிகர்கள் pippa படத்தின் பாடலுக்கு பலபேர் ரீல்ஸ் செய்திருந்தாலும், ஏ ஆர் ரகுமான் இந்த நடிகையின் பதிவை மட்டும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை நெட்டிசங்கள் கலாய்த்து வருகின்றனர்.