திருமணமான நடிகைக்கு நடந்த டார்ச்சர்.. உடலை சீண்டிய பிரபல இயக்குனர் உண்மையை உடைத்த பிஸ்மி ..!

Author: Vignesh
22 November 2023, 2:30 pm

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் சீனு ராமசாமி. கடைசியாக இவர் இயக்கத்தில் மாமனிதன் என்ற படம் வெளிவந்தது. வசூல் ரீதியாக இந்த படம் சரிவை சந்தித்தாலும் விமர்சனம் ரீதியாக இந்த படம் பல பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனு ராமசாமி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி. அதில், அவர் கூறும் போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த பிரபல நடிகை மனிஷா யாதவ். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.

seenu ramasamy

அந்த சமயத்தில், சீனு ராமசாமி அந்த நடிகைக்கு கடுமையான டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தில், மனுஷா யாதவுக்கு ஒரு வாரத்திற்கு மேல் படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதனால், அங்கு இருந்து கிளம்பி வந்து விட்டார். அதன் பின்னர் எனக்கு போன் செய்து சீனு ராமசாமி எந்த மாதிரியான பாலியல் தொல்லைகளை கொடுத்தார் என்று என்னிடம் கூறினார்.

manisha yadav

அந்த வாக்குமூலம் என்னிடம் இருக்கிறது. இது தான் சீனு ராமசாமியின் இன்னொரு முகம். பல இயக்குனர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகை மனிஷா யாதவ் வார்னர் என்பவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 353

    0

    0