பட வாய்ப்பை வாங்கியே ஆகணுமாம்.. பிட்டு துணியில் வீடியோவை வெளியிட்டு மொத்தத்தையும் காட்டிய பூனம் பாஜ்வா..!

Author: Vignesh
1 December 2023, 10:20 am

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

poonam bajwa- updatenews360

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பழகு ,முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ஹாட் போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .

poonam bajwa - updatenews360.jpg w

தொடர்ந்து சினிமாவில் படங்கள் நடித்து வந்தாலும், பெரிய அளவில் வரவேற்பு பெரும் அளவிற்கு எந்த படமும் பூனம் பாஜ்வாவிற்கு அமையவில்லை. பட வாய்ப்பு குறைய ஒவ்வொரு நாளும் இன்ஸ்டாவில், நிறைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். தற்போது, மிகவும் குறைவான அரைகுறை ஆடையில் எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…