இதுல எது புடிச்சிருக்கு.. பசங்க கிட்ட கேக்குற கேள்வியா இது.. மாளவிகா மோகனால் அலறுது ட்விட்டர்..!

Author: Vignesh
4 December 2023, 9:45 am

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

Malavika Mohanan - updatenews360

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Malavika Mohanan - updatenews360

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார்.

Malavika Mohanan - updatenews360

அந்தவகையில், இப்படியும் சேலை அணியலாமா என இளைஞர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு இருக்க, தற்போது மேலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு எது பிடிக்கும் என கேட்க, ரசிகர்கள் நீங்கள் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் பிடிக்கும் என அசடு வழிந்து உள்ளனர்.

Malavika Mohanan - updatenews360
Malavika Mohanan - updatenews360
  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…