அஜித்தை பழிதீர்த்த விக்ரம்.. மேடையில் வாய்க்கு வந்தபடி உளறியதால் ஏற்பட்ட பிரச்சினை..!

Author: Vignesh
6 December 2023, 4:50 pm

சினிமாவில் எப்படியாவது பேரும் புகழும் கிடைக்க பல கலைஞர்கள் போராடுவார்கள். அப்படி வளர்ந்து வரும் சமயத்தில் தங்களுக்கே போட்டியாக வருபவர்களுக்கு எதிராக மோதிக்கொண்ட சம்பவங்களும் தமிழ் சினிமாவில் அரங்கேறியுள்ளது.

அப்படித்தான் தற்போது விஜய், அஜித் மோதல் நடந்து வருகிறது. ஆனால், அஜித்துடன் மோதி நடிகர் சீயான் விக்ரம் ஜெயித்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இரண்டாம் நடிகராகவும், பல படங்களின் நடிக்கும் நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் விக்ரம் இருந்து வந்தவர்.

ajith-vikram

சப்போட்டிங் கேரக்டரில் நடித்த வாய்ப்புகளை அடுத்தடுத்து பெற்று வந்த விக்ரம் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் விருதுவிழா ஒன்றில் கலந்து கொண்ட போது அஜித்துக்கு சிறந்த நடிகர் என்று விருது கொடுக்கப்பட்டு மேடையில் பேச வைத்தனர்.

அப்போது, மேடையில் விருதை வாங்கி பேசிய அஜீத் இந்த வருடம் சிறந்த நடிகர் விருது வாங்குகிறேன். அடுத்த வருடமும் அதற்கு அடுத்த வருடமும் நான்தான் தொடர்ந்து வாங்குவேன் என்று விக்ரமை பார்த்து கூறினாராம்.

ajith-vikram

அதனால், கடுப்பாகி இருந்த விக்ரம் இதன்பின் வாய்ப்பை கெட்டியாக பிடித்து போராடி கஷ்டத்தை மனதில் வைத்துக்கொண்டு வெறியோடு நடித்திருக்கிறார். அப்படி தன் திறமையை நிரூபித்துக் காட்டி அஜித்தை பழித்திர்த்த படம் தான் சேது உடலை வருத்தி தன் திறமையை காட்டி முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதனால், இதுவரை அஜித் மற்றும் விக்ரம் எங்கும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 301

    0

    0