நீயெல்லாம் ஒரு பொண்ணு இல்ல கருமம் போ டி.. அர்ச்சனாவை தரக்குறைவாக பேசிய நிக்சன்..!

Author: Vignesh
7 December 2023, 12:45 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7 சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

நிகழ்ச்சியின் வையில்கார்டு என்று எல்லாம் முதல் 50 நாட்களிலேயே நடந்து விட்டது. அடுத்து வரும் 40 நாட்களில் என்னென்ன திருப்புங்கள் அதிரடி நடவடிக்கைகள் நடக்கப் போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது வெளியாக்கியுள்ள முதல் பிரமோவில் அர்ச்சனா மற்றும் நிக்ஸன் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீயெல்லாம் ஒரு பொண்ணா தூ என நிக்சன் கூற அர்ச்சனா மரியாதையா பேசு, போடா என அவரும் கோபமாக தீட்டிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

  • Suriya Act in Luck Bashkar Directors Next Movieலக்கி பாஸ்கர் இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம்.. சூர்யாவுக்கு லக்கோ லக்!
  • Views: - 261

    0

    0