3 மடங்கு சம்பளத்துக்காக ஓரினச்சேர்க்கை?.. பிரபல நடிகையை டார் டாராக கிழித்து தொங்க விட்ட பயில்வான்..!

Author: Vignesh
8 December 2023, 5:04 pm

தமிழ் சினிமாவில் அறிமுகமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் ரெஜினா. இவர் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார். சமீப காலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி நடித்து போட்டோ சூட் எடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு Anya’s Tutorial வெப் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தார். அதுவும், ஓரினச்சேர்க்கையாளராக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசி இருக்கிறார். மார்க்கெட் குறைந்ததால், சில லட்சம் சம்பளம் வாங்கி வந்தனர். மூன்று மடங்கு சம்பளம் வாங்கி ஓரினச்சேர்க்கையாளராக நடித்து எது வேணாலும் எப்படி வேணாலும் நடிக்கிறேன் என்று நடித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்களிடம் இப்படி பல நேரங்களில் ஒரு ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் போல் இருக்கிறது என்று ரெஜினா கூறி இருக்கிறார். கெட்ட பழக்கம் பழகக் கூடாது, பழகினால் அதுவே விடாது என்றும் தெரிவித்துள்ளதாக பயில்வான் ரெஜினா குறித்து பேசி உள்ளார். மேலும், பல டேக்குகளை எடுத்து ஓரினச்சேர்க்கை காட்சியில் நடித்ததாகவும் கூச்சமாக இருந்தது. மேலும், இயக்குனர் விடாமல் ஓகே ஆகும் வரை அதில் ஈடுபட சொன்னார். பின்னர் அதுவே பழகிவிட்டது என்று ரெஜினா வெளிப்படையாக பேசியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?
  • Close menu