62 வயசு நடிகர் அம்மா, மகள் இருவரையும் வேட்டையாடி.. வெறுத்து போன 19 வயது நடிகை..!

Author: Vignesh
9 December 2023, 10:36 am

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

அப்படி தண்டு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

bayilvan ranganathan

இந்த நிலையில், 19 வயதில் படுக்கையை பகிர்ந்துள்ள ஒரு நடிகையை குறித்தும் அவரது அம்மாவை குறித்தும் ஒரு தகவல் கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. அதாவது, 62 வயது நடிகர் கேட்டதும் மகளை அம்மாவே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். மகளுக்கு இத்தனை வயதுதான் ஆகிறது. அவளுக்கு பதிலாக நானே அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று கூறி படப்பிடிப்பு முடியும் வரை அனுசரித்து தன் மகளுக்கு ஒரு அறிமுகத்தை வாங்கி கொடுத்து இருக்கிறார்.

19 வயதானாலும் பார்க்க 25 பெண் போல் வாட்டசாட்டமாக இருக்கும் அந்த நடிகையிடம் தீராத ஆசையில் இருந்திருக்கிறார் அந்த நடிகர். உனக்காக உன் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன். ஆனால், வேறு ஒரு முறை உன் மகள் என்னை அனுசரிக்க வேண்டும் என்று அந்த நடிகர் தெரிவித்து இருக்கிறார்.

வேறு வழியில்லாமல் அம்மாவும் மகளுக்கு புரிய வைத்து அந்த நடிகரை அனுசரித்திருக்கிறார். அம்மா சொல்கிறார் என்று சினிமா வாய்ப்பாக அனுசரிக்க போன அந்த இளம் நடிகை ஒரு கட்டத்தில் அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பித்து இதுவரை நான் சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டு காதலானை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஆனால், அம்மா மகள் இப்படி செய்தால் நமக்கு வேறு தொழில் இல்லை என்று நினைத்து மகள் சொத்துக்களை தன் பெயரில் மாற்றி இருக்கிறார். நீ அட்ஜஸ்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் வேறு எப்படியும் வராது என்று கூறி மூளையை சலவை செய்திருக்கிறார் அந்த அம்மா.

gossip -updatenews360

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த இளம் நடிகை அம்மா மீது வழக்கு போட்டு காதலரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். தற்போது, சீரியலில் நடித்து வரும் அந்த நடிகை சமீபத்திய பேட்டிகளில் உங்களை போன்ற வாரிசு நடிகைகள் விருது விழா பெரிய ஹீரோக்கள் படம் என்று கோடிகளின் புரள்கிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் சீரியலில் நடித்து வருகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு, பதில் அளித்த அவர் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும் நிம்மதியோடு மகிழ்ச்சியோடும் இருக்கவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?