சிவகார்த்தியேன் வீட்டில் தங்கிய இளம் நடிகை.. சொக்கத்தங்கத்தை உரசி பாக்குறீங்களே.. டாப் சீக்ரெட்..!

Author: Vignesh
9 December 2023, 1:15 pm

கடந்த ஒரு மாதத்திற்கு முன் தமிழ் சினிமாவில் இமான் கிளப்பிய சர்ச்சை வைரலானது. சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இமான் தெரிவித்திருந்தார். அவருடன் இனி சேரப் போவதில்லை என்றும், தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

அதில், ஆரம்பித்த பிரச்சனை சிவகார்த்திகேயன் இமான் முன்னாள் மனைவி மோனிகா இடையே கள்ளத்தொடர்பு அவர்கள் ஆபாச வீடியோ வரை பல விஷயங்கள் வைரலானது. தற்போது, வரை சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து, பலர் விமர்சித்து பேசிய நிலையில், பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், இமான் வீட்டில் என்ன நடந்தது சிவகார்த்திகேயன் பெயர் ஏன் அந்த சம்பவத்தில் அடிபட்டது என்பது வரை இமானின் நண்பர் ஒருவர் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், இமான் நண்பர் ஒருவர் பேசுகையில் கீர்த்தி சுரேஷை முதன்முதலில் சந்தித்தபோது அவர் தங்கி இருந்த வீடு சிவகார்த்திகேயன் வீடு என்றும், கீர்த்தி சுரேஷின் அம்மா மேக்னாவும் ஒரு நடிகை தான். சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தை வைத்து தான் அவர் அவர் வீட்டில் கீர்த்தி சுரேஷ் தங்க வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியும் சேர்ந்தே இருப்பார்கள்.

keerthy suresh - updatenews360

பெண்கள் விஷயத்தில் நல்ல நேர்மையான மனிதர் என்று எப்படி ஏ ஆர் ரகுமானிற்கு இருக்கிறதோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையில், கீர்த்தி சுரேஷ் அவரது அம்மா சிவகார்த்திகேயன் வீட்டில் தங்க வைத்தது இதன் மூலம் தெரிய வருகிறது. அப்பா இறந்தபின் அக்கா வளர்ப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயனுக்கு வக்ரபுத்தியோ கீழ்த்தரமான எண்ணமோ அவர் ரத்தத்தில் இல்லை.

imman sivakarthikeyan

சினிமாவில், இருந்தாலும் மது சிகரெட் என்று எந்த கெட்ட பழக்கமும் சிவகார்த்திகேயனுக்கு இல்லை. தனுஷ், அனிருத் இல்லாமல் அவரது நண்பர்கள் தானே அவர்கள் பற்றி எங்கேயாவது வாய்விட்டு இருப்பாரா? இமானுக்கும் சிவகார்த்திகேயன் கேரக்டர் என்ன என்பது தெரியும். தன்னை பற்றிய அந்தரங்கங்கள் தெரியும் சொல்ல மாட்டார் என்பதும் இமானுக்கு தெரியும். அதனால், தான் சிவகார்த்திகேயன் மீது துரோகம் என்ற பழியை இமான் போட்டு இருக்கிறார்.

யார் யாரோ பட்ட கோடிக்கணக்கான கடனை இப்போது வரை சிவகார்த்திகேயன் கட்டிக் கொண்டிருக்கிறார். பெரிய படம் மார்க்கெட் எதுவும் இல்லாத இமான் சிவகார்த்திகேயனின் பட பிரமோஷனை கெடுப்பதற்காக போட்ட திட்டம் தான் இது. போக போக அவருக்கு புரியவரும் துரோகம் செய்தவர் யார் என்று என்ன துரோகம் என்று நான் சொல்லவில்லை என அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?