அஜித்தின் பரிதாபமான நிலை.. இனிமேலாவது சுதாரிச்சுக்கோங்க தல..!

Author: Vignesh
12 December 2023, 12:00 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் திரை பின்பலமே இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கோடிக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்தவர். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு நடித்து பிரம்மிக்க செய்திடுவார்.

ஒரு சமயம் உச்சத்தில் இருந்த அஜித் மங்காத்தா, ஆரம்பம் வெளிவந்த சமயத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தார். ஆனால், சினிமாவில் ஏதோ கடமைக்கு படம் செய்கிறேன் என்பது போல் ஒரே கெட்டப் சுவாரசியமான திரைக்கதை இல்லாத படங்கள் என ரசிகர்களை வெறுப்படைய செய்தார்.

ajith-updatenews360

இந்நிலையில், 2023 ஆம் வருடம் கூகுள் தளத்தில் அதிகம் பேர் தேடிய பிரபலங்களின் முதல் இடத்தில் விஜய் வர ரஜினி, தனுஷ், சூர்யா அடுத்தடுத்த இடத்தில் இருக்க அஜித் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் இனிமேலாவது சுதாரிச்சு நடிங்க தல என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • Naga chaitanya Strict Order To Sobhita சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
  • Views: - 321

    0

    0