கீர்த்தி சுரேஷின் குடிப்பழக்கத்திற்கு காரணம் இந்த பிரபலம் தான்… ஆதாரத்துடன் வெளிவந்த உண்மை!

Author: Rajesh
13 December 2023, 8:00 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

keerthy suresh - updatenews360

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அது அனிருத்தால் தான் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனிருத் தன்னுடன் பணியாற்றும் நடிகைகளை அழைத்து இரவு பார்ட்டி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பாராம். அப்படித்தான் கீர்த்தி சுரேஷுடன் அனிருத் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களே அதற்கு அத்தாட்சி என கூறப்படுகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 534

    0

    0