நேர்ல பார்க்க நாய் மாதிரி இருக்கீங்க .. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மோசமாக பேசிய போட்டியாளரின் அம்மா..!
Author: Vignesh20 December 2023, 9:51 am
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சிகள் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான் ஃப்ரீஸ் டாக்ஸ். இதில், முதலில் வந்த பூர்ணிமாவின் அம்மா போட்டியாளர்களுடன் மிகவும் கலகலப்பாக பேசினார்.
அதன் பின்னர் அர்ச்சனாவின் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். தன் மகள் நடந்து கொண்ட விதத்திற்காக விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.
மேலும், அதனை அடுத்து மற்ற ஹவுஸ் மேட்ஸ் உடன் பேசிய அர்ச்சனாவின் அம்மா டிவியில் பார்க்கும்போது எல்லோரும் நல்லா தெரிஞ்சீங்க நேர்ல பார்த்த நாய் மாதிரி இருக்கீங்க என்றார். உடனே, குறுக்கிட்டு இதை ஏன் பேசின என்று அர்ச்சனா தெரிவித்தார். தற்போது அது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.