தேம்பி தேம்பி அழுத விசித்ரா.. மகன்கள் கொடுத்த மாஸ் எண்ட்ரி; எமோஷ்னல் Promo..!

Author: Vignesh
22 December 2023, 4:33 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்று வருகிறது.

bigg boss 7

இதில் எல்லா போட்டியாளர்களின் உறவினர்களும் வந்தனர். ஒரு பிரச்சினையும் இல்லாமல் போனது. ஆனால், ரவீனாவின் சித்தி மற்றும் சகோதரர் வீட்டுக்குள் வர சில codeword பயன்படுத்தியதால், பிக்பாஸ் அவர்களை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இந்த விஷயம், பிக் பாஸில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில், இந்த நிலையில் விசித்ராவின் கணவரை நிகழ்ச்சியில் பார்த்ததும் எமோஷ்னல் ஆகிவிடுகிறார். பின் அவரது மகன்கள் வேறொரு வழியில் வந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். தனது கணவரை பார்த்ததும் விசித்ரா அழுதுவிடுகிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?