தமன்னா ஆடும்போது கூட இவ்வளவு பீல் ஆகல…. ஆபாச ஆட்டம் போட்ட கஸ்தூரி(வீடியோ)
Author: Rajesh23 December 2023, 1:21 pm
சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி தற்போது காவலா பாடலுக்கு படுமோசமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், தமன்னா ஆடும்போது கூட இவ்வளவு பீல் ஆகல என கூறி விமர்சித்துள்ளார். இதோ அந்த வீடியோ: