பட வாய்ப்புடன் வந்த அட்ஜஸ்ட்மென்ட் ஆஃபர்.. வெளிப்படையாக பேசிய அரணம் பட நடிகை வர்ஷா..!

Author: Vignesh
24 December 2023, 2:30 pm

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.

இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.

aranam

அந்த வகையில், சமீபத்தில் பாடல் ஆசிரியர் பிரியன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் அரணம் இந்த படத்தின் கதாநாயகி வர்ஷா தற்போது, அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி உள்ளார். அரணம் படத்திற்கு முன் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் கூடவே அட்ஜஸ்ட்மென்ட் ஆஃபரும் சேர்ந்து வந்ததாகவும், தெரிவித்துள்ளார்.

aranam

அதற்கு ஓகே என்றால் படத்தில் நடிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால், அதையெல்லாம் மறுத்ததாக நடிகை வர்ஷா தெரிவித்துள்ளார். மேலும், அரணம் படத்தில் பிரியன் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார் என்றும், மிட் நைட் சூட் என்றால் எனக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு சொல்வார் என்றும், இவரிடம் நான் மிகுந்த பாதுகாப்பை உணர்ந்தேன் என்று நடிகை வர்ஷா தெரிவித்துள்ளார்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!
  • Copyright © 2024 Updatenews360
    Close menu