ஆலியா பட் மகளா இது? கொழுக் மொழுக் லுக்கில் செம கியூட்டா இருக்கும் பாப்பா – விறல் வீடியோ!

Author: Rajesh
29 December 2023, 1:50 pm

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

alia bhatt - updatenews360

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கும் ஆலியா பட் கடந்த 2012ம் ஆண்டு வெளியான student of the year படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார். அந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் அதி முழு ஈடுபாட்டோடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பேவரைட் நடிகையாக இடம்பிடித்தார்.

இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி பின்னர் அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறார். இந்நிலையில் ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் தனது அழகான மகள் ரஹா கபூரை ரசிகர்களுக்கு காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் செம வைரலாகியுள்ளது. ரஹா பப்ளி லுக் அழகில் மிகவும் கியூட்டாக இருப்பதை ரசிகர்கள் பலரும் வர்ணித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 607

    0

    0