நீங்களும் ரொம்ப காலமா காட்டுறீங்க… வாய்ப்பு கிடைச்ச பாடில்லை – கவர்ச்சியால் சலித்துப்போன ரசிகர்கள்!

Author: Rajesh
29 December 2023, 2:11 pm

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

Vedhika - updatenews360

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

Vedhika - updatenews360

என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது வழக்கம்போலவே தனது ஒல்லி பெல்லி இடுப்பழகை சைசா காட்டி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ்… நீங்களும் இப்படி ரொம்ப நாளா காட்டிட்டு இருக்கீங்க ஆனால் வாய்ப்பு கிடைச்ச பாடில்லையே பாவம் என பரிதாபப்பட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 407

    0

    0