ஆயில் விளம்பரத்தில் வந்த பொண்ணா இது?.. பிட்டு பட நடிகைங்க தோத்துடுவாங்க.. வீடியோவால் மிரண்டு போன நெட்டிசன்கள்..!
Author: Vignesh16 January 2024, 4:12 pm
சிறு வயது முதல் அமெரிக்க நடிகையாக மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர் நடிகை அவந்திகா வந்தனபு. விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் மகேஷ் பாபுவின் பிரம்மாஸ்திரம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவந்திகா.
மேலும், ஆயில் மற்றும் மளிகை கடை விளம்பரங்களில் நடித்துள்ளார். நடிகை ஜோதிகாவுடன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ள அவந்திகா, முன்னதாக தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான பூமிகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அமெரிக்க படமாக ஸ்பின் படத்தில் லீட் ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது, ஆங்கில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது 18 வயதில் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
சமீபத்தில், படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் கசிந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் அவர் மிகவும் ஆபாசமாக உடையணிந்து மோசமாக டான்சும் ஆடி இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து பலருமே விளம்பரப் படத்தில் வந்த சிறுமியா இவர்? இப்படி படத்தில் ஆட்டம் போடுகிறாரே? என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.