மாலு என்ன இதெல்லாம்? பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும் – தெறிக்கவிட்ட கவர்ச்சி!

Author: Rajesh
18 January 2024, 5:09 pm

நல்ல அழகு, வசீகர தோற்றம் என பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன்.

டஸ்கி ஸ்கின் அழகில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். தற்போது, பா ரஞ்சித், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாளவிகா வித்யாசமான ரோலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்ப்போது படு கவர்ச்சியான உடையணிந்து மோசமான கிளாமர் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கில்மா ரசனைக்கு ஆளாகி வருகிறார்.

  • உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!