காசு பணமெல்லாம் வேணாம்.. காதல் போதும்! இளம் நடிகர் மீதான காதலை கன்பார்ம் பண்ணிய ஸ்ரீதேவி மகள்..!

Author: Vignesh
22 January 2024, 5:49 pm

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

janhvi_kapoor

திடீரென அவரது அப்பா இறந்துவிட்டதால் ஸ்ரீதேவியை வழிகாட்ட யாரும் இல்லை. ஸ்ரீதேவிக்கு கடன் கிடையாது. இருந்தாலும் போனி கபூர் சொத்துக்காக ஸ்ரீதேவியை இரண்டாம் கல்யாணம் செஞ்சிகிட்டார். அதே போல் அவரும் அந்த காலத்தில் நன்றாக சம்பாதித்துக்கொண்டிருந்தவர் தான்.

janhvi_kapoor

இந்நிலையில், இவருக்கு ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், ஜான்விகபூர் தற்போது இந்தியாவில் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவரை தொடர்ந்து குஷி கபூரும் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். சமீபத்தில், வெளியான The Archies என்னும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குஷி கபூர் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்த இளம் நடிகர் வேதங் ரெய்னா என்பவருடன் குஷி கபூருக்கு காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காத இவர்கள் தற்போது இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி காதலை கன்பார்ம் செய்து வருகிறார்கள்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?