ஆண்களுக்கு ஆசை தீர்ந்தால் போதும்…. உடலுறவு குறித்து முகம் சுளிக்க வைத்த ரேகா நாயர்!

Author: Rajesh
27 January 2024, 2:58 pm

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையாக பேசி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகுவார். அந்தவகையில் தற்போது உடலுறவில் ஆண்களின் செயல் குறித்து பேசியுள்ளார். 90% ஆண்கள் உடலுறவின் போது தனது வேலை முடிந்ததா? தனக்கு திருப்பதி அடைந்ததா? என்பதை மட்டும் யோசிப்பார்கள். ஆனால், உண்மையிலே காதலிக்கும் சில ஆண்கள் உடலுறவின் போது தங்கள் துணையை ரசிப்பார்கள். ரசனையோடு இருக்கும் ஆண்கள் மட்டுமே ஆடையின்றி இருக்கும் பெண்ணை ரசிப்பார்கள்.எந்த ஒரு ஆண் தன் துணையை உடலுறவு நேரத்தில் ரசிக்கிறானோ அவர் மனதில் உண்மையான காதல் இருக்கும் என ரேகா நாயர் கூறியுள்ளார்.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!