விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்கனுமா? பிரியாணி போட்டுடுவேன் – மன்சூர் அலிகான் தெனாவட்டு பேச்சு!

Author: Rajesh
27 January 2024, 3:47 pm

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாஇதனிடையே கவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு,

Vijay

“அவர் வந்தால் நான் பதிங்கிடணுமா? விஜய் அரசியலுக்கு வருவது நாளை. இன்று அவர் GOAT படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.”GOAT ன்னா ஆடு தானே, பிரியாணி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என தெனாவட்டாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மன்சூர் அலிகான்!

  • Naga chaitanya Play Double Game when compared to samantha சமந்தாவுக்கு கெட் அவுட்.. புதுமனைவிக்கு கட் அவுட் : நாக சைதன்யா டபுள் கேம்!