வெற்றிமாறனின் மனைவியை பார்த்திருக்கீங்களா? அழகிய குடும்ப புகைப்படம் இதோ!

Author: Rajesh
3 February 2024, 9:23 pm

விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் சரித்திர வெற்றி படைத்தது என்றல் எது இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் தான். பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்னர் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் விடுதலை.

vetrimaran 2

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தத்து .
அதன் பின்னர் அண்மையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது.

இந்நிலையில் வெற்றிமாறனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் அவரது மனைவி பிள்ளைகளுடன் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்றுள்ளார். இந்த போட்டோ ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!