மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்… பம்பாயில் வேற மாறி சம்பவம் – “லால் சலாம்” Twitter Review!

Author: Rajesh
9 February 2024, 9:57 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர்நடித்துள்ளனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

உலகம் முழுக்க இன்று இப்படம் வெளியாகியுள்ளது. ராஜின் யின் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனமும், ஓவர் ஆல் ஆடியன்ஸ் கலவையான விமர்சனமும் கொடுத்து வருகிறார்கள். அதன் படி படத்தை பார்த்த ஆடியன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்ற விமர்சனத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

லால் சலாம் முதல் பாதி மெதுவாக தொடங்கும் ஆனால் கதை சுவாரஸ்யமாக்குகிறது. இடைவெளி பயங்கரம்…! தலைவாஆஆஆஆஆஆஆ
தலைவர் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ். ஒளிப்பதிவு வேற லெவல்.
முதல் பாதி சூப்பர்

லால் சலாம் 2nd Half தெறிக்கவிட்டுட்டாங்க…! அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ஒரு சிறப்பான திரைப்படம்!

முதல் பாதியில் தலைவர் 15 நிமிடம் கூட இல்லை. Second half’ற்காக காத்திருக்கிறேன்.

  • Shankar Praises Lappar Panthu Movie அலட்டிக்காம நடிக்கிறாரு…உண்மையிலே அவர் கெத்து தா…பிரபல நடிகரை புகழ்ந்து பேசிய இயக்குனர் சங்கர்…!
  • Views: - 331

    0

    0