VJ பார்வதியின் ஒரு மாத செலவே இவ்வளவா.. வாயடைத்து போன பாலோவர்ஸ்..!

Author: Vignesh
14 February 2024, 7:20 pm

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

vj parvathy - updatenews360

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார்.

vj parvathy - updatenews360

இந்தநிலையில், Vj பார்வதி சமீபத்தில் தன்னுடைய மாத சம்பளத்தில் செலவுகள் இவ்வளவு வருகிறது. அதை எப்படி சமாளிப்பது பணத்தை சேமிக்க ஐடியா தரும்படி ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரின் பாலோவர் ஒருவர் உங்கள் Rent தான் என் சம்பளமே என்று பதிவிட்டுள்ளார்.

vj parvathy - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 437

    0

    0