யார்ரா அது.. பிக்பாஸ் பிரபலத்தை விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
26 February 2024, 4:44 pm

விஜய் தொலைக்காட்சியில் எவ்வளவு ரியாலிட்டி Shows இருந்தாலும், ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் மாதிரி Interesting நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் அமையுமா என்று தெரியாது. விஜய் டிவி மூலம், பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது கொடி நாட்டி வருகிறார்கள். ஜெகன், சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், ரியோ வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான்.

அந்த வகையில், 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால், இதற்கு பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மொட்டை மாடியில் இடை அழகை காட்டி விதவிதமான போட்டோ ஷூட்டை ஷேர் செய்து வந்தார். அதன் பின்னர் இவர் ஓவர் நைட்டில் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது.

அதனை தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இமேஜை அவரே டேமேஜ் செய்து கொண்டார். அதனையடுத்து, சமூக வலைதளங்களில் அதிக ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது, கிளாமர் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார்ரா இது அடையாளமே தெரியல நெஜமாலுமே இது ரம்யா பாண்டியனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ramya pandian - updatenews360
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!