அடடே நம்ம மிச்சர் கண்ணனா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் வேற மாதிரி ஆகிட்டாப்ல..!

Author: Vignesh
1 March 2024, 5:01 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பியாக கண்ணன் ரோட்டில் அடித்த பிரபலமானவர் சரவணன் விக்ரம் இவர் அந்த தொடர் முடியும் முன்பே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார். பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் விக்ரமுக்கு 84 இருந்தநிலையில், ஒரு எபிசோடுக்கு 18000 சம்பளமாக பேசப்பட்டு வீட்டிற்கு வீட்டிற்கு சென்றார்.

saravana vickram

முன்னதாக பேமிலி சுற்றில் வீட்டிற்குள் வந்த விக்ரமின் தங்கை மாயாவை நம்பவே வேண்டாம் என கூறியிருந்தார். அடுத்த வாரமே, அவரும் வெளியேறிய நிலையில் மீண்டும் வீட்டிற்குள் சென்ற விக்ரம் மாயவிடம் பேச அதை பார்த்து அவரது சகோதரி உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தவறான முறையில் பயணம் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும், பிக் பாஸ் ஷோவில் சரவண விக்ரம் சிறப்பாக எதுவும் செய்யவில்லை என்று ஆரம்பத்திலிருந்து விமர்சனம் எழுந்து வந்தது. சமூக வலைதளங்களிலும் சரவண விக்ரம் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாவில், ஒரு அதிர்ச்சி அறிவிப்பை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

“I quit my passion” என குறிப்பிட்டு இருப்பதால், நடிப்பதை தான் நிறுத்தப் போகிறார் என அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அந்த பதிவை தற்போது அவர் நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சரவண விக்ரம் நீண்ட முடி மற்றும் தாடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவரது போட்டோக்களை பார்த்து “என்னாச்சு இவருக்கு” என நெட்டிசன்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

Saravana Vickram
saravana vickram
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?