அய்யோ விட்டுடுங்க.. முடியல.. பிரபல நடிகரிடம் விடிய விடிய கெஞ்சிய அஞ்சலி..!

Author: Vignesh
13 March 2024, 12:02 pm

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

anjali-updatenews360

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் வெப் சீரிஸ்லும், நடித்தார். தற்போது, அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இடையில் நடிகர் ஜெயுடன் லிவிங் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், அந்தக் காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. மேலும், தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது, சினிமாவில் கவனம் செலுத்துவரும் அஞ்சலி இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பறிபோன பட வாய்ப்புகளை மீட்டெடுக்க கவர்ச்சி ரூட்டுக்கு தாவியுள்ளார்.

anjali jai

சமீபத்தில் பயில்வான் அளித்த பேட்டியொன்றில், ஜெய் ஒரு கட்டத்தில் அதிக மது பழக்கத்திற்கு அடைமையாகிவிட்டதாகவும், இதனை பார்த்து இந்த பழக்கம் வேண்டாம் எனவும், முடியல என அஞ்சலி விடிய விடிய ஜெயிடம் கெஞ்சிய கெஞ்சியிருக்கிறார். மேலும், நம் வாழ்க்கைக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என புத்தி கூறியும் உள்ளார். ஆனால், அதிகப்படியான குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த ஜெய், அஞ்சலி எவ்வளவோ சொல்லியும் கேட்பதாக இல்லை என வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால், நம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று எண்ணி தான் ஜெய்யின் காதலை அஞ்சலி முறித்து இருக்கிறார் என பயில்வான் தெரிவித்துள்ளார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 199

    0

    0