“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”.. விபத்தில் சிக்கிய ‘கட்சி சேர’ பாடல் நடிகை..!
Author: Vignesh29 March 2024, 10:41 am
திறமை இருந்தால் மட்டும் போதும் யார் எப்போது வேண்டுமானாலும், பிரபலம் ஆகிவிடலாம். இந்த டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்து ஓவர் நைட்டில் பல பேர் பிரபலம் ஆகிறார்கள். அப்படித்தான், சமீபத்தில் ரிலீசாகி இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற “கட்சி சேரா” பாடல் அந்த பாடலை பாடிய சாய் அபயங்கார் மற்றும் டான்ஸ் ஆடிய சம்யுக்தா ஆகியோருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது.
நடிகை சம்யுக்த விஸ்வநாதன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, விபத்தில் சிக்கி தனது முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவரது, முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில், அதை பார்த்த நெட்டிசன் ஷாக் ஆகி வருகிறார்கள். மேலும், கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறி வருகின்றனர்.