புதிய உச்சத்தில் தங்கம் விலை… ஒன்று ஒரே நாளில் ரூ.680 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
1 April 2024, 10:17 am

புதிய உச்சத்தில் தங்கம் விலை… ஒன்று ஒரே நாளில் ரூ.680 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் ரூ.50 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், சவரன் ரூ.51,640 என்ற புதிய உச்சத்தை தொட்டு விற்பனையாகி வருகிறது. அதேபோல, தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,455க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசாக்கள் உயர்ந்து ரூ.81.60க்கும், கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.81,600க்கும் விற்பனையாகிறது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 848

    0

    0