இந்த போட்டோல இருக்குற மிரட்டல் வில்லன் யார் தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Author: Vignesh9 April 2024, 6:17 pm
பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.
மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
அந்தவகையில், பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருந்த இவரின் புகைப்படம் தான் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!
1990ல் தனது திரை பயணத்தை துவங்கிய இவர் அன்று முதல் இன்று வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, டாப் 10 வில்லன்களில் ஒருவராக இருக்கும் மன்சூர் அலிகானின் இளம் வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.