அவ கண்ணை பாருங்கடா சொர்கமே தெரியுது.. Adjustment குறித்து கூச்சமில்லாமல் பேசிய ஷில்பா மஞ்சுநாத்..!
Author: Vignesh9 April 2024, 7:07 pm
2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.
மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை. அதனால் வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், முன்னழகை காட்டி முழு கவர்ச்சியை வாரி இறைத்து வந்தார்.அந்தவகையில் தற்போது சில காலமாக கவர்ச்சி விடியோக்களை வெளியிடும் இவர் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொள்கையில், அந்தரங்க கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்து உள்ளார்.
அதாவது, அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது பற்றியும் பசங்க பார்க்கும் பார்வையைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், உங்களை யாராவது அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்திருக்கிறார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷில்பா யாரும் நேரடியாக கேட்க துணிவு கிடையாது. வேறு வழியாக சுற்றியபடி கேட்பார்கள் ஆனால், அது அந்த பெண்ணிற்கு தெரியும் வீட்டில் இருந்து யார் யார் எப்படி நடந்து கொள்வார் என்று கற்று கொடுத்துள்ளார்கள். அந்த பேச்சு வரும்போது நான் கட் பண்ணி விடுவேன்.
கடைசியில் அவர் அப்படி கேட்க வாய்ப்பே கொடுக்க மாட்டேன். மேலும், பேசிய ஷில்பா கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்வார்கள். அதில், ஒரு ரசிகர் சரக்குல எங்கடா போதை இருக்கு அவ கண்ண பாருங்கடா சொர்க்கமே தெரியுது என்று கமெண்ட் செய்திருந்தார். அது கேட்டதும் வெட்கப்பட்ட ஷில்பா அவர் எவ்வளவு சரக்கு சாப்பிடுவார் என்று தெரியாது மது குடிக்காதீங்க உடம்புக்கு நல்லதல்ல என் கண்களை பாருங்க அது ரொம்ப நல்லது என்று தெரிவித்துள்ளார் . மேலும், மூஞ்சை யாரும் பார்க்கல என்ற கருத்திற்கு இது ரொம்பவும் சாதாரணம் பார்க்காதீங்க.. உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை பாருங்க என்று கூச்சமின்றி வெளிப்படையாக ஷில்பா பேசியுள்ளார்.