அவனுக்கு எல்லாம் சோறு கொடுக்காதீங்கப்பா.. AR முருகதாஸை மோசமாக நடத்திய தயாரிப்பாளர்..!

Author: Vignesh
10 April 2024, 12:51 pm

கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் AR முருகதாஸ். தற்போது, சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக சல்மான் கானுடன் கைகோர்க்கவுள்ளார்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

ar murugadoss

அதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் தற்போது படு வைரலாகி வருகிறது. அதாவது, ஏ ஆர் முருகதாஸ் ஒருமுறை பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் படம் இயக்கம் கமிட்டாகி இருந்தாராம்.

மேலும் படிக்க: நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. சண்டைகளை மறந்து விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்த சூரி..!

ar murugadoss

அப்போது, அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டல் ரூம் போட்டு கொடுத்த டிஸ்கஷன் நடந்துள்ளது. அந்த நேரத்தில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ஒரு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. படத்தின் தோல்வியை கேட்டவுடன் 5 ஸ்டார் ஓட்டலில் உடனடியாக ஏ.ஆர். முருகதாஸுக்கு செல்லும் உணவை கொடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். இதற்காக பின்னர் கையேந்திபவனில் வாங்கி ஸ்டார் ஹோட்டல் ஏ ஆர் முருகதாஸ் சாப்பிட்டாராம். இந்த தகவல்களை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 337

    0

    0