இன்றும் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
11 April 2024, 10:53 am

இன்றும் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த வாரம் ரூ.52 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6725க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: அது நடந்தது உண்மை தான்… ED விசாரணை குறித்து இயக்குநர் அமீர் சொன்ன தகவல்..!!!

ஆனால், வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்துரூ.88.50க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.500 சரிந்து ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!