தொடக்கூடாத இடத்தை தொட்ட மர்ம நபர்.. பொது இடத்தில் பொளந்து கட்டிய சீரியல் நடிகை..!
Author: Vignesh12 April 2024, 3:11 pm
மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியான பிரபலங்களில் ஒருவர் அன்சிதா அக்பர்ஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக, நடிகை திவ்யா விவாகரத்திற்கு நடிகை அன்சிதா காரணம் என்று திவ்யா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேட்டிகள் கொடுத்து அன்சிதாவை நார்னராக கிழித்து தொங்க விட்ட விஷயங்களும் சமூக வலைதளங்களில் அரங்கேறியது.
மேலும் படிக்க: அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!
மேலும் படிக்க: 2 பேருக்கும் ரகசிய உறவு இருக்கு?.. தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு குறித்து இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்..!
இந்நிலையில், நடிகை அன்சிதா சமீபத்தில் அளித்த பேட்டியில், கோபத்தில் ஒருவரை அடித்து இருக்கிறேன் என்று ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், பீச்சிற்கு சென்ற சமயத்தில் அப்போது வரிசையில் நடந்து செல்லும் பொழுது ஒருவர் தன்னுடைய இடுப்பை பிடித்து விட்டதாகவும், யார் என்று பார்க்காமல் திரும்பி கன்னத்தில் அடித்து விட்டதாக தெரிவித்து இருந்தார். மேலும், விளம்பரங்களில் நடிக்க ஐம்பதாயிரம் சம்பளம் கேட்பேன் என்று கூறியிருக்கிறார்.